Tamil and English Dictionary
Extension stats
Other platforms
Extension summary
இந்த குரோம் செயலியானது நீங்கள் உலவும் வலை பக்கங்களில் உள்ள ஆங்கில சொற்களின் அர்த்தத்தை தமிழிலும், தமிழ் சொற்களின் அர்த்தத்தை ஆங்கிலத்திலும் உடனுக்குடன் அறிய உதவுகிறது.
நீங்கள் இந்த செயலியை செயற்படுத்துவதற்கு செய்யவேண்டியது:
-> முதலாவதாக நீங்கள் இந்த செயலியை குரோம் உலவியில் நிறுவவேண்டும்.
-> நிறுவும் போது வரும் செயற்பாட்டு திரையில் உங்களது தெரிவை உறுதிப்படுத்தவும் (அதாவது தமிழா இல்லை ஆங்கில அகராதியா என்று தெரிவு செய்யவும்).
-> நீங்கள் குரோம் உலவியை மறு தொடக்கம் செய்யும் போது உங்களது தமிழ் - ஆங்கில அகராதி செயற்படுத்தப்படும்.
-> பின்பு நீங்கள் உலவும் எந்தவொரு வலைப்பின்னலிலும் உள்ள சொல்லை தெரிவு செய்து, அதன் மேல் இடது சொடுக்கு செய்து வரும் திரையில் தமிழ் - ஆங்கில அகராதியை சொடுக்கவும்.
-> இப்பொழுது நீங்கள் இலகுவாக சொற்களின் அர்த்தங்களை அறிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கும்.
See moreUser reviews
Extension safety
Risk impact
Tamil and English Dictionary requires some sensitive permissions that could impact your browser and data security. Exercise caution before installing.
Risk likelihood
Tamil and English Dictionary may not be trust-worthy. Avoid installing if possible unless you really trust this publisher.
Promo images
Similar extensions
Here are some Chrome extensions that are similar to Tamil and English Dictionary: