Naidu Jodii- Matrimony App Android

Naidu Jodii- Matrimony App

டிப்ளமோ, 10th, 12th, அதற்கு கீழ் படித்தவர்களுக்கான திருமண வரன் பார்க்கும் ஆப்

Features & Capabilities

NaiduJodii என்பது சாதாரண மக்களுக்கான திருமண வரன் தேடலுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான ஆப் ஆகும்.
NaiduJodii is a unique matrimonial app designed for the common people.

*NaiduJodii யின் சந்தா சலுகைகள் பெண்களுக்கு வழங்கப்படும். போட்டோ சேர்த்து, விவரங்களை உறுதிசெய்த பிறகு, நீங்கள் வரன்களை தொடர்பு கொள்ளலாம். நிபந்தனைகள் பொருந்தும்.
*Subscription benefits are available for women. Add a profile photo, complete profile verification, and start connecting with matches. Terms and conditions apply.

NaiduJodii டிப்ளமா, பாலிடெக்னிக், 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் கல்வி பெற்றவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
NaiduJodii is specifically designed for individuals with education levels such as Diploma, Polytechnic, 12th grade, 10th grade, or below.

பொதுப்பணியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சில்லறை விற்பனையாளர்/விற்பனை பெண்கள், எலக்ட்ரீசியன்கள், ஓட்டுநர்கள், சமையல்காரர்கள், டெலிவரி நிர்வாகிகள், பாதுகாப்பு காவலர்கள் மற்றும் பல தொழில்நுட்பத் துறைகளில் இருப்பவர்களின் வரன்களை நீங்கள் பார்க்கலாம்.
Explore profiles of professionals such as laborers, technicians, retail salespersons, electricians, drivers, cooks, delivery executives, security guards, and others.

உங்கள் உறவினர்கள், புரோக்கர்கள் மற்றும் திருமண நிலையங்கள் மூலம் கிடைக்கும் வரன்களை விட, NaiduJodii இல் உங்களுக்கு அதிகமான மற்றும் பொருத்தமான வரன்கள் கிடைக்கும்.
Find more relevant matches on NaiduJodii compared to those available through brokers, relatives, or marriage bureaus.

உங்கள் ஜோடியை தேடுகிறீர்களா? NaiduJodii மூலம் கீழ்வரும் சேவைகளை பெறுங்கள்:

ஆயிரக்கணக்கான வரன்கள்
விவரங்களுடன் கூடிய வரன்களை பாருங்கள் (கல்வி, தொழில், வயது, வருமானம், இருப்பிடம்)
போட்டோவுடன் இருக்கும் வரன்களை காணலாம்
Looking for your perfect match? With NaiduJodii, you can:

Access thousands of profiles
View matches based on details like education, profession, age, income, and location
Explore profiles with photos
NaiduJodii ஆப்பில் கிடைக்கும் மாவட்டங்களிலிருந்து வரன்கள்:
சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாமக்கல், காஞ்சிபுரம், தென்காசி மற்றும் ராமநாதபுரம்.

Find matches from districts such as Chennai, Viluppuram, Madurai, Tiruchirappalli, Coimbatore, Tirunelveli, Kanyakumari, Salem, Erode, Dindigul, Sivagangai, Thoothukudi, Pudukkottai, Namakkal, Kanchipuram, Tenkasi, and Ramanathapuram.

NaiduJodii பயன்பாட்டுப் படிகள்:

ஆப்பை பதிவிறக்கவும்
உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
OTP மூலம் லாகின் செய்யவும்
உங்கள் விவரங்களை சேர்த்து, கணக்கை உருவாக்கவும்
விவரங்களை உறுதிசெய்த பிறகு, வரன்களை காண தொடங்கவும்
How to use NaiduJodii:

Download the app
Choose your preferred language
Log in using OTP
Complete your details and create a profile
Start viewing profiles after verification
கட்டண சேவைகள் மூலம் கூடுதல் நன்மைகள்:
📱 உங்கள் பொருத்தமானவர்களின் எண்ணை காணலாம்
⭐ ஜாதகம் பார்க்கும் வசதி கிடைக்கும்

Unlock additional features with paid services:
📱 Access contact numbers of matches
⭐ View horoscopes of your selected matches

NaiduJodii ஒரு பாதுகாப்பான முறை:
✅ அனைத்து உறுப்பினர்களின் மொபைல் எண்ணும் உறுதிசெய்யப்பட்டுள்ளது
🚫 போட்டோவை மறைக்க ஒரு விருப்பம் உள்ளது
🔒 உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்

NaiduJodii ensures safety with:
✅ Verified mobile numbers for all members
🚫 Option to hide your profile photo
🔒 Secure handling of personal details

NaiduJodii Matrimony.com குழுமத்தின் ஒரு பகுதியாகும், இது ஆன்லைன் திருமண சேவைகளில் 23 வருட அனுபவம் கொண்டது.
NaiduJodii is part of Matrimony.com, a leader in online matrimonial services with 23 years of experience.

NaiduJodii ஆப்பை இப்பொழுது பதிவிறக்கவும்!
Download the NaiduJodii app today!

User Growth & Download Statistics

Contact the developer

Chrome-Stats does not own this Android app. Please use these information below to contact the Android app developer.
Developed by:
Jodii.com
Google Play Store
https://play.google.com/store/apps/details?id=naidu.jodii.com
Email:
jo*****@matrimony.com
Website:
https://www.jodii.com/

Best Naidu Jodii- Matrimony App Alternatives

Here are some Android apps that are similar to Naidu Jodii- Matrimony App: