NadarJodii -Marriage App Android

NadarJodii -Marriage App

Nadar Jodii: A matrimony app for common people

Features & Capabilities

Nadar Jodii is a matrimony app for common people designed for Nadars.

Nadar Jodii சாமானிய மக்களுக்கான மேட்ரிமோனி ஆப்

இங்கு தொழிற்சாலைத் தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள், ஓட்டுநர்கள், மற்றும் பாதுகாப்புக் காவலர்கள் போன்ற வரன்களை பார்க்கலாம்.

Find profiles of factory workers, technicians, drivers, and security guards.

உங்கள் உறவினர்கள் மற்றும் புரோக்கர்களைவிட சிறந்த வரன்களை கண்டுபிடிக்க NadarJodii உதவுகிறது .
NadarJodii helps you find better matches than through relatives or brokers.

NadarJodii-யில் உங்கள் துணையை தேடுவதின் நன்மைகள்:
Benefits of searching for your partner on NadarJodii:

ஆயிரக்கணக்கான வரன்களைப் பார்க்கலாம்
- Access thousands of profiles
கல்வி, தொழில், வருமானம் போன்ற விவரங்களைக் காணலாம்
- View details like education, profession, and income
100% மொபைல் எண் உறுதி செய்யப்பட்ட வரன்கள்
- 100% mobile number-verified profiles
அரசு ஐடி உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள்
- Profiles verified through ID proof
NadarJodii மூலம் பல்வேறு மாவட்டங்களின் உள்ள வரன்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்

NadarJodii connects you with matches from various districts:
சென்னை, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி, சேலம், நாமக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், தென்காசி, மற்றும் தஞ்சாவூர். Chennai, Madurai, Trichy, Coimbatore, Tirunelveli, Salem, Namakkal, Kanchipuram, Ramanathapuram, Tenkasi, and Thanjavur.

NadarJodii ஆப் மூலம் வரன் தேடுவது மிகவும் எளிது
Starting with the NadarJodii app is easy:

ஆப்-ஐ டவுன்லோடு செய்யவும்
1. Download the app
உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
2. Select your preferred language
மொபைல் எண்ணில் ஒடிபி-ஐ பெற்று லாகின் செய்யவும்
3. Log in using OTP
அடிப்படை விவரங்களை கொடுக்கவும்
4. Complete your profile
அரசு ஐடி மூலம் உறுதிப்படுத்தவும்
5. Verify your profile via ID
வரன்களை தேட தொடங்கவும்
6. Start browsing matches!
கட்டண சேவைகள் வழங்கும் கூடுதல் நன்மைகள்:
Exclusive benefits with a paid subscription:

📱 வரன்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்
📱 Contact matches directly via phone or WhatsApp
⭐ விரும்பும் ஜாதகத்தை பார்வையிடலாம்
⭐ View the horoscope of preferred matches

NadarJodii 100% பாதுகாப்பானது:
NadarJodii ensures complete security:
✅ அனைத்து உறுப்பினர்களின் மொபைல் எண்ணும் உறுதி செய்யப்பட்டுள்ளது
✅ All mobile numbers are verified
🚫 போட்டோவை மறைக்கலாம்
🚫 Hide your photo if needed
🧾 அனைத்து விவரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது
🧾 All details are verified for authenticity

🔒 உங்கள் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும்
🔒 Your personal information is secure

NadarJodii என்பது திருமண வரன் பார்க்கும் சேவையில் 26 வருட அனுபவம் கொண்ட Matrimony.com குழுமத்தின் அங்கமாகும்

NadarJodii is part of Matrimony.com, a trusted leader in matchmaking services with 26 years of experience. NadarJodii ஆப்-ஐ இப்பொழுதே டவுன்லோடு செய்யவும்!

Download the NadarJodii Matrimony app today!

User Growth & Download Statistics

Contact the developer

Chrome-Stats does not own this Android app. Please use these information below to contact the Android app developer.
Developed by:
Jodii.com
Google Play Store
https://play.google.com/store/apps/details?id=nadar.jodii.com
Email:
jo*****@matrimony.com
Website:
https://www.jodii.com/

Best NadarJodii -Marriage App Alternatives

Here are some Android apps that are similar to NadarJodii -Marriage App: