Overview

Version:
1.0.15
Last updated: 2026-11-04
Ranking
#2,113,156 ▼ 27,605
Overall

Features & Capabilities

சொல்லாடல் என்பது சிந்திக்க வைக்கும் தமிழ்ச் சொல் புதிர் விளையாட்டு.

குறிப்பைப் படியுங்கள். கலைந்திருக்கும் தமிழ் எழுத்துகளைச் சரியான வரிசையில் தொட்டுச் சொல்லை அமையுங்கள். தொடக்கத்தில் எளிது; போகப் போகக் கடினமாகும்.

எப்படி விளையாடுவது • ஒவ்வொரு நிலையிலும் தமிழில் ஒரு குறிப்பு இருக்கும்; அதன் கீழே ஆங்கிலப் பொருளும் இருக்கும். • எழுத்துகளைத் தொட்டு இடங்களை நிரப்புங்கள். வைத்த எழுத்தை மீண்டும் தொட்டால் திரும்பிவிடும். • சரியாக அமைத்தால் வண்ணத் தூவல்களுடன் கொண்டாட்டம். ஒரு நிலைக்கு மூன்று நட்சத்திரம் வரை பெறலாம். • சிக்கலா? ஒரு குறிப்பு (hint) ஒரு சரியான எழுத்தைப் பூட்டிக் காட்டும்.

ஐந்து அத்தியாயங்கள், 250 நிலைகள் • தொடக்கம்: அன்றாடச் சொற்கள், 3-4 எழுத்துகள். • வளர்ச்சி: நீண்ட சொற்கள், குழப்பும் கூடுதல் எழுத்துகளுடன். • கூட்டுச்சொல்: 9 எழுத்துகள் வரை நீண்ட சொற்கள். • விடுகதை: பாரம்பரிய விடுகதைகள்; விடுகதையை வைத்தே விடை காணுங்கள். • பழமொழி: பழமொழிகளைச் சொல் சொல்லாக அமையுங்கள்.

இன்றைய சவால் ஒவ்வொரு நாளும் புதிய சவால்: சொல், விடுகதை, பழமொழி எனச் சுழற்சியாக.

தமிழுக்காகவே • ஒவ்வொரு கட்டமும் முழுத் தமிழ் எழுத்து: கொ, கை, க்ஷ உட்பட, எழுதுவது போலவே. • எந்தக் குறிப்பையும் தமிழில் வாசித்துக் கேட்கலாம் (தமிழ்க் குரல் உள்ள ஐபோன்களில்). • தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இடைமுகம்.

மேலும் • இணையம் இல்லாமலும் விளையாடலாம். கணக்கு, உள்நுழைவு எதுவும் தேவையில்லை. • எப்போதாவது விளம்பரங்கள் வரலாம்; விருப்பப்பட்டால் ஒரு விளம்பரத்தைப் பார்த்து இலவசக் குறிப்பு பெறலாம். • இன்றைய சவாலுக்கான நினைவூட்டல்கள் விருப்பத்துக்கு உரியவை.

தொடர்புக்கு: aitechiescbe@gmail.com தனியுரிமைக் கொள்கை: https://aitechies.in/privacy/sollaadal.html

User Growth & Download Statistics

App
By:
Ansar Ibrahim
Version:
1.0.15 Last updated: 2026-11-04
Version code:
894556429
Creation date:
2026-10-14
Bundle ID:
in.aitechies.sollaadal
Compatible devices:
Size:
45.18MB
Email:
ai*****@gmail.com
Website:
Privacy policy:
Support:
Full description:
See detailed description
Source:
Apple Apps Store
Data ingested on:
2026-11-18
Compare stats and ranking:

Contact the developer

Chrome-Stats does not own this Apple app. Please use these information below to contact the Apple app developer.

Developed by:
Ansar Ibrahim
Apple Apps Store
https://apps.apple.com/us/app/sollaadal-tamil-word-puzzle/id6822431122
Email:
ai*****@gmail.com
Website:
http://aitechies.in

Best Sollaadal: Tamil Word Puzzle Alternatives

Here are some Apple apps that are similar to Sollaadal: Tamil Word Puzzle: