உலகத்தமிழர் - Tamil Calendar Android

உலகத்தமிழர் - Tamil Calendar

உலகத்தமிழர் நாள்காட்டி (Ulagaththamizhar Naalkaatti) - 2024

Features & Capabilities

தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!

நமது உலகத்தமிழர் நாள்காட்டி யில் நாள்தோறும் இடம்பெறும் செய்திகள்:

1. முதன்மை நிகழ்வுகள்,
2. வரலாற்று நிகழ்வுகள்,
3. தமிழ் அறிஞர்கள், சான்றோர்களின் பிறந்தநாள் & நினைவு நாள்,
4. சிறப்பு நாள் குறிப்புகள்,
5. அரசு விடுமுறை நாள்கள்,
6. சிறப்பு விழா நாள்கள்,
7. நிறைமதி & மறைமதி நாள் பற்றிய குறிப்புகள்,
8. நாள்தோறும் ஒரு திருக்குறள்,
9. ஔவையாரன் சிந்தனைகள்,
10. தேசியத்தலைவரின் சிந்தனைகள்,
11. தமிழ் மருத்துவக் குறிப்புகள்,
12. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்மொழிச் சொற்கள்
13. தமிழ் எண்ணுக்குள் எண் வைத்து விளக்கிக் காட்டும் நாள்காட்டி.
14. பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டி தேர்வு எழுதுபவர்களும் பயன்படுத்தும் வகையில் வெளிவரும் ஒரே தமிழ்த்தேசிய நாள்காட்டி இதுவே.
15. இணையத்திலும் காணக்கிடைக்காத அரிய செய்திகள், அரிய ஒளிப்படங்கள் என பல சீரிய சிறப்புகள் நிறைந்த தூய தனித்தமிழ் நாள்காட்டிதான், நமது உலகத்தமிழர் நாள்காட்டி.

உலகத்தலைவர்களின் பாராட்டுகளைப் பெற்ற, ஒட்டுமொத்த உலகத் தமிழருக்காக உருவாக்கப்பட்ட, ஒரே தூய தமிழ்த்தேசிய நாள்காட்டி செயலி இதுவே!

Daily News in our World Tamil calendar:


1. Primary events,
2. Historical events,
3. Birthday & Remembrance Day of Tamil Scholars, Witnesses,
4. Special Day Notes,
5. Government Holidays,
6. Special Festival Days,
7. Notes on Niraimati & Secret Day,
8. One screw every day,
9. Thoughts of Auvaiyar,
10. Thoughts of the National Leader,
11. Tamil Medical Notes,
12. Tamil equivalents of foreign words
13. Calendar showing number inside Tamil number.
14. This is the only Tamil Thesis Calendar published to be used by school, college students and competitive exam takers.
15. Our World Tamil calendar is a pure and unique calendar full of rare news, rare photos, which cannot be found on the internet.

Appreciated by world leaders, this is the only pure Tamil calendar app created for Tamils worldwide!

செயலி உருவாக்கத்தில் உதவி:

தொழில் நுட்ப உதவி:
iNodesys Technologies

நிரலாக்கம்:
இலியாஸ் மு

வடிவமைப்பு:
கோ.வி.குடியரசு பாண்டியன்

User Growth & Download Statistics

App
By:
iNodesys Technologies
Downloads:
7,066 4
Version:
2.0.1 Last updated: 2025-03-28
Version code:
201
Creation date:
2023-11-06
Publisher country:
IN IN
Permissions:
  • android.permission.INTERNET Low risk
  • android.permission.POST_NOTIFICATIONS Low risk
  • android.permission.WAKE_LOCK Low risk
  • com.google.android.c2dm.permission.RECEIVE Low risk
  • android.permission.ACCESS_NETWORK_STATE Safe
  • com.ulagaththamizhar.DYNAMIC_RECEIVER_NOT_EXPORTED_PERMISSION
Size:
21.54MB
Email:
ul*****@gmail.com
URLs:
Website ,Privacy policy
Full description:
See detailed description
Source:
Google Play Store
Data ingested on:
2026-06-14
Compare stats and ranking:

Contact the developer

Chrome-Stats does not own this Android app. Please use these information below to contact the Android app developer.
Developed by:
iNodesys Technologies
Google Play Store
https://play.google.com/store/apps/details?id=com.ulagaththamizhar
Email:
ul*****@gmail.com
Website:
http://www.ulagaththamizhar.com

User Reviews

வாழ்க தமிழ் வளர்க உங்கள் தமிழ் பணி
by செ*****, 2025-01-27

சிறப்பு
by pr*****, 2025-01-02
View all user reviews ›

Best உலகத்தமிழர் - Tamil Calendar Alternatives

Here are some Android apps that are similar to உலகத்தமிழர் - Tamil Calendar: