Sol Vettai சொல் வேட்டை Android

Sol Vettai சொல் வேட்டை

Sol Vettai தமிழ் சொற்களை கண்டுபிடிக்கும் சுவாரஸ்யமான புதிர் விளையாட்டு!

Features & Capabilities

Sol Vettai (solvettai):
சொல் வேட்டை – தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் உருவாக்கப்பட்ட ஒரு புதிர் விளையாட்டு!
ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை ஊகித்து கண்டுபிடிக்கலாம். சுவாரஸ்யமாக விளையாடிக்கொண்டே தமிழ் சொற்களையும், எழுத்துக்களையும் பயிலுங்கள்.

✨ அம்சங்கள்
🎯 தமிழ் சொற்கள் – அகராதி அடிப்படையிலான சொற்கள்
🟩 Wordle போன்ற அனுபவம் – சரியான எழுத்துகள் பச்சையாக, தவறானவை சாம்பல்/செம்மஞ்சள்
🧩 நாள்தோறும் புதிய சொல் – தினமும் ஒரு புதிய சவால்
🏅 பரிசு மதிப்பெண்கள் – வெற்றி பெற்றால் உங்கள் புள்ளிகளை சேகரியுங்கள்
🎨 எளிய வடிவமைப்பு – எளிமையான மற்றும் தெளிவான பயனர் இடைமுகம்



🏆 எப்படி விளையாடுவது

1: ஒரு தமிழ் சொல் தேர்வு செய்யப்படுகிறது.
2: நீங்கள் ஊகிப்பதன் மூலம் எழுத்துகளை நிரப்ப வேண்டும்.
3: சரியான இடத்தில் உள்ள எழுத்துகள் பச்சை நிறத்தில் காணப்படும்.
4: சொலில் இருந்தும் வேறு இடத்தில் உள்ள எழுத்துகள் செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
5: சொலில் இல்லாத எழுத்துகள் சாம்பல் நிறத்தில் காணப்படும்.

👑 யாருக்காக?
* தமிழ் கற்க விரும்புபவர்கள்
* புதிர் விளையாட்டு ரசிகர்கள்
* தமிழ் மொழியில் ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அனைவருக்கும்

🎉 சொல் வேட்டையை இன்று முயற்சி செய்யுங்கள் – தமிழ் மொழியின் அழகை புதிர் மூலம் அனுபவிக்கவும்!


Sol Vettai – a fun and challenging puzzle game created for everyone who loves the Tamil language!
Guess the hidden word each day and improve your Tamil vocabulary while having fun.


✨ Features
🎯 Tamil Word Puzzles – built on real dictionary-based words
🟩 Wordle-style gameplay – correct letters turn green, misplaced letters orange, and wrong ones gray
🧩 Daily new word – a fresh challenge every day
🏅 Reward system – earn points and medals for every win
🎨 Simple design – clean, intuitive user interface

User Growth & Download Statistics

App
By:
Sol Vettai Studio
Downloads:
70 2
Version:
22.0.0 Last updated: 2026-04-30
Version code:
18
Creation date:
2025-11-16
Publisher country:
GB GB
Permissions:
  • android.permission.SYSTEM_ALERT_WINDOW High risk
  • android.permission.ACCESS_WIFI_STATE Low risk
  • android.permission.INTERNET Low risk
  • android.permission.ACCESS_NETWORK_STATE Safe
  • android.permission.VIBRATE Safe
  • com.android.vending.CHECK_LICENSE Safe
  • com.n11cj.solvettai.DYNAMIC_RECEIVER_NOT_EXPORTED_PERMISSION
Size:
34.04MB
Email:
so*****@gmail.com
URLs:
Website ,Privacy policy
Full description:
See detailed description
Source:
Google Play Store
Data ingested on:
2026-06-09
Compare stats and ranking:

Contact the developer

Chrome-Stats does not own this Android app. Please use these information below to contact the Android app developer.
Developed by:
Sol Vettai Studio
Google Play Store
https://play.google.com/store/apps/details?id=com.n11cj.solvettai
Email:
so*****@gmail.com
Website:
https://solvettai.netlify.app

Best Sol Vettai சொல் வேட்டை Alternatives

Here are some Android apps that are similar to Sol Vettai சொல் வேட்டை: