Arani Saaral FM Android

Arani Saaral FM

இதயங்களை இணைக்கும் ஓர் உறவுப் பாலம்.

Features & Capabilities

உலகெங்கும்
கடல்கடந்து வாழும்
எமது மண்ணையும்
மனங்களையும் நேசிக்கும் உறவுகளுக்கு ஓர் உறவுப்பாலமாய்
எமது சாரல் வானொலி குழுமம்
திகழவேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

நமது
வானொலியில்
இடைவிடாது தித்திக்கும் தமிழ் திரையிசை கீதங்களும்,தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி திரையிசை பாடல்களின் தொகுப்பு நிகழ்ச்சிகள் மலர்கிறது.

நமது சாரல் வானொலியின்
ஆரணி சாரல் வானொலியில்

காலை 6 மணி முதல்
இரவு 10 மணி வரை அவ்வப்போது நேரலை நிகழ்சிகளும்,மணிக்கு ஒருமுறை வரலாற்றில் இன்றும் இடம் பெறுகிறது.

பக்திமனம் கமழும்
வைகறைச் சாரல்,
வாழ்வியல் நெறி உணர்த்தும் வள்ளுவனின் குறள் நெறி,
தென்கச்சியாரின் இன்று ஒரு தகவல்,
வாட்ஸ்அப் உங்கள் குரல் ஓசை,
முத்துச்சாரல்,
ஹலோ சாரல் உங்கள் விருப்பம்,
அந்தி வரும் நேரம்,
இரவுக்குத் தாலாட்டு,
சிறப்பு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்
இனிதே மலர்கிறது.
நிகழ்ச்சிகளை செவிமடுங்கள்.

User Growth & Download Statistics

App
By:
Cogzon Technologies
Downloads:
3,198 15
Version:
12 Last updated: 2025-10-07
Version code:
8
Creation date:
2022-06-28
Publisher country:
IN IN
Permissions:
  • android.permission.READ_BASIC_PHONE_STATE Moderate risk
  • com.google.android.gms.permission.AD_ID Moderate risk
  • android.permission.ACCESS_ADSERVICES_AD_ID Low risk
  • android.permission.ACCESS_ADSERVICES_ATTRIBUTION Low risk
  • android.permission.ACCESS_ADSERVICES_TOPICS Low risk
  • android.permission.ACCESS_WIFI_STATE Low risk
  • android.permission.FOREGROUND_SERVICE Low risk
  • android.permission.FOREGROUND_SERVICE_MEDIA_PLAYBACK Low risk
  • android.permission.INTERNET Low risk
  • android.permission.POST_NOTIFICATIONS Low risk
  • See more
Size:
44.09MB
Email:
sa*****@cogzon.com
URLs:
Website ,Privacy policy
Full description:
See detailed description
Source:
Google Play Store
Data ingested on:
2026-06-09
Compare stats and ranking:

Contact the developer

Chrome-Stats does not own this Android app. Please use these information below to contact the Android app developer.
Developed by:
Cogzon Technologies
Google Play Store
https://play.google.com/store/apps/details?id=arani.saaralfm
Email:
sa*****@cogzon.com
Website:
https://www.cogzon.com

User Reviews

நேயர்களின் விருப்பத்தை கேட்டு கேட்டு நிறைவேற்றும் நேசமான வானொலி 🧡💕💚
by வங*****, 2024-09-04

ஆரணி சாரல் வானொலி கேட்பதில் மகிழ்ச்சி இசைத்தறம் மிக துல்லியமான இசையில் எங்கள் மனதை கொள்ளை அடித்த சாரல் வானொலிக்கு நன்றி ஆரணி சாரல் வானொலியின் காலம் கவிதை பாடும் போது நாம் இசை அமைத்தால் இசை விருந்து இசை அமைக்கா விட்டால் இசைக்கு நாம் விருந்து சாரல் வானொலி சவுதி அரேபியா அப்துல்லாவுக்கு இருந்து 🌜💐❤️❤️❤️💐🌛
by Si*****, 2024-02-05
View all user reviews ›

Best Arani Saaral FM Alternatives

Here are some Android apps that are similar to Arani Saaral FM: