Kavikko Mandram Android

Kavikko Mandram

Kavikko Mandram for hall booking for all function and parties.

Features & Capabilities

கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு வாழும் காலத்தில் சிறந்த அடையாளத்தை சிங்கப்பூர் முஸ்தபா உருவாக்கினார்கள். அதுதான் கவிக்கோ மன்றம்.கவிக்கோ மன்றம் சிறந்த ஒலி ஒளி அமைப்பிலான அரங்கம்.சர்வதேச அளவில் சிறந்த கட்டடகலை வல்லுநர்கள், ஒலி ஒளி அமைப்பிலான வல்லுநர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அரங்கம். அருங்காட்சியகத்திற்கு நுழைந்த உணர்வை ஏற்படுத்தும் ஓவிய கலைஞர் ஸ்ரீதர் அவர்களுடைய தமிழ் கவிஞர்கள் புகைப்பட ஓவியங்கள், இசையமைப்பாளர் தாஜ்நூர் அவர்களுடைய ஓலி ஒளி அமைப்புகள் என சர்வதேச தரத்தில் உங்களுக்கான நவீன வசதிகளுடன் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இந்த அரங்கம்.

இத்துணை சிறப்பம்சங்கள் நூல் வெளியீட்டாளர்களுக்கும், இலக்கிய சொற்பொழிவு நிகழச்சிகள் நடத்தவும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது. திருமண நிகழ்வுகள், நிச்சயதார்த்தம், கலந்தாய்வு கூட்டங்கள், கருத்தரங்கங்கள், பிறந்தநாள் விழாக்கள், குடும்ப நிகழ்வுகள் என உங்கள் தேவைகள் அனைத்திற்குமான மன்றம்.

User Growth & Download Statistics

App
By:
Rahmath Pathipagam (chennai) private limited
Downloads:
-
Version:
2.1.2 Last updated: 2022-07-20
Creation date:
2022-03-01
Email:
Ka*****@gmail.com
URLs:
Privacy policy
Full description:
See detailed description
Source:
Google Play Store
Data ingested on:
2024-11-25
Compare stats and ranking:

Contact the developer

Chrome-Stats does not own this Android app. Please use these information below to contact the Android app developer.
Developed by:
Rahmath Pathipagam (chennai) private limited
Google Play Store
https://play.google.com/store/apps/details?id=com.ionic.Kavikko
Email:
Ka*****@gmail.com

User Reviews

Good
by sa*****, 2022-03-08
View all user reviews ›

Best Kavikko Mandram Alternatives

Here are some Android apps that are similar to Kavikko Mandram: