நெல் கொள்முதல் Android

நெல் கொள்முதல்

நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு

Features & Capabilities

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் குறைகளை, நிவர்த்தி செய்வதற்காக இந்த செயலி உருவாக்கப்படுள்ளது, மேலும் இந்த செயலியில் சிறப்பு என்பது விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்திலுருந்து குறைகளை பதிவு செய்யும்போது நெல் கொள்முதல் நிலையத்தின் விவரங்களை, இந்த செயலி கைபேசியிலிருக்கும் புவி இருப்பிடத்தின் உதவியுடன் நெல் கொள்முதல் நிலையத்தின் விவரங்களை விவசாயிக்கு செயலியில் காட்டும் மேலும் விவசாயி தன்னுடைய குறைகளை பதிவு செய்வதுடன் அதற்கான ஆதாரம் ஏதேனும் இருப்பின் அதை புகைப்படமாகவோ, வீடியோ,குரல்வழி செய்தியாகவோ, உரை செய்தியாகவோ அல்லது ஆவணமாகவோ பதிவேற்றம் செய்யமுடியும்.

User Growth & Download Statistics

Contact the developer

Chrome-Stats does not own this Android app. Please use these information below to contact the Android app developer.
Developed by:
Tamil Nadu Civil Supplies Corporation
Google Play Store
https://play.google.com/store/apps/details?id=com.xts.csc
Email:
tn*****@gmail.com

User Reviews

Not working
by Sa*****, 2024-03-08
View all user reviews ›

Best நெல் கொள்முதல் Alternatives

Here are some Android apps that are similar to நெல் கொள்முதல்: