TNUSRB Exam Guide Android

TNUSRB Exam Guide

TNUSRB Exam Guide - This is not Government App and only support exam preparation

Features & Capabilities

Disclaimer : TNUSRB Guide app doesn’t represent any government entity. This is simple app to support Student to score more marks.
TNUSRB Guide app என்பது TNUSRB ஆல் நடத்தப்படும் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளுக்குப் பொருத்தமான தேர்வுகளுக்குத் தயாராவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப் பட்டது.
காவல்துறை
துணை ஆய்வாளர்
இரண்டாம் நிலை காவலர்
துணை ஆய்வாளர் (தொழில்நுட்ப பிரிவு)
தீயணைப்பு சேவை
தீயணைப்பு வீரர்கள்
சிறைத்துறை
சிறை கண்காணிப்பாளர்கள்

பாடத்திட்டம் :
தமிழ் மொழி தகுதித் தேர்வு
இலக்கணம் – எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு
இலக்கியம் – திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள்.
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் – தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு.
பொது அறிவு – இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள்.
உளவியல் – தொடர்பு அல்லது தொடர்புகொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன்.
கணிதம் - சுருக்குக, மீ.பெ.வ & மீ.சி.ம, எண்ணியல், விகிதம், சதவீதம், சராசரி, வயது கணக்குகள், லாபம் & நட்டம், நேரம் & வேலை, சங்கிலி தொடர், குழாய் & தண்ணீர் தொட்டி, தனிவட்டி, கூட்டு வட்டி, அளவியல், பரப்பளவு, கன அளவு, புள்ளியியல், கோணங்கள், இயற்கணிதம், தரவு கணக்கீடு.

User Growth & Download Statistics

App
By:
Manikandan Raman
Downloads:
10
Version:
0 Last updated: 2025-02-13
Email:
ad*****@tnpsc.today
URLs:
Website ,Privacy policy
Full description:
See detailed description
Source:
Google Play Store
Data ingested on:
2025-02-20
Compare stats and ranking:

Contact the developer

Chrome-Stats does not own this Android app. Please use these information below to contact the Android app developer.
Developed by:
Manikandan Raman
Google Play Store
https://play.google.com/store/apps/details?id=com.tnusrbguide
Email:
ad*****@tnpsc.today
Website:
https://tnpsc.today

Best TNUSRB Exam Guide Alternatives

Here are some Android apps that are similar to TNUSRB Exam Guide: