KAILASH FM | தமிழ் கதைகள் Android

KAILASH FM | தமிழ் கதைகள்

Unlimited தரமான தமிழ் கதைகள்! ₹49 மட்டும்-வாழ்நாள் முழுவதும் கேளுங்கள். No Ads!

Features & Capabilities

உங்களுக்கு கதைகள் கேட்பது பிடிக்குமா? வேலையிலோ அல்லது பயணத்திலோ Bore அடிக்கிறதா? இரவில் தூக்கம் வரவில்லையா... மனதில் உற்சாகம் இல்லையா... உங்கள் வீட்டு குட்டீஸ்கள், எப்போதும் mobile-ல் Game விளையாடுகிறதா… கவலையை விடுங்க! Kailash FM-ல், உங்களுக்காகவே பிரத்யேகமான தமிழ் Audio கதைகள் காத்திருக்கின்றன.
Why choose Kailash FM?
• Lifetime Access: வெறும் ₹49 மட்டும்! ஒருமுறை செலுத்தினால் போதும், வாழ்நாள் முழுவதும், எல்லா கதைகளையும், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
• No Renewal: Pay Once – Enjoy Forever! Renewal tension இல்லை.
• No Ads: விளம்பரங்கள் குறுக்கீடு இல்லாமல், கதைகளை நிம்மதியாக ரசிக்கலாம்
• Listen with Screen Off: உங்கள் mobile திரையை அணைத்துவிட்டு (Screen Off) கதைகளை கேட்கலாம். இதனால் உங்கள் mobile battery power மிச்சமாகும்
• Safe & Family Friendly: எங்கள் கதைகளில் ஆபாசமோ, அல்லது அதிகப்படியான வன்முறையோ கிடையாது
எங்கள் கதைகளின் வகைகள்:
Travel Tales: மர்மங்கள் நிறைந்த, விறுவிறுப்பான துப்பறியும் கதைகள்.
Good Night Stories: குடும்பத்துடன் கேட்கக்கூடிய, இதமான மற்றும் அன்பான கதைகள்.
Spark Talks: உங்கள் வாழ்க்கைக்கு தேவையான, பலவிதமான தன்னம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கும் கதைகள்.
Kids Special: குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வேடிக்கையான மற்றும் நன்நெறி கதைகள்.
Kailash FM-ல், மாதம்தோறும் புதுமையான கதைகள் upload செய்யப்படும்.
இப்போதே Download செய்யுங்கள். வேலையை பார்த்துகிட்டே, Jolly-ஆ கதைகள் கேட்டு, enjoy பண்ணுங்க!

User Growth & Download Statistics

App
By:
Stories 4 U
Downloads:
2,672 4
Version:
1 Last updated: 2026-05-08
Version code:
44
Creation date:
2025-03-11
Publisher country:
IN IN
Permissions:
  • android.permission.ACCESS_COARSE_LOCATION Very high risk
  • android.permission.ACCESS_FINE_LOCATION Very high risk
  • android.permission.CAMERA Very high risk
  • android.permission.READ_PHONE_STATE Very high risk
  • android.permission.RECORD_AUDIO Very high risk
  • android.permission.READ_MEDIA_AUDIO High risk
  • android.permission.WRITE_SETTINGS High risk
  • android.permission.BLUETOOTH_CONNECT Moderate risk
  • android.permission.BLUETOOTH_SCAN Moderate risk
  • android.permission.DISABLE_KEYGUARD Moderate risk
  • See more
Size:
174.73MB
Email:
in*****@kailashfm.com
URLs:
Privacy policy
Full description:
See detailed description
Source:
Google Play Store
Data ingested on:
2026-06-10
Compare stats and ranking:

Contact the developer

Chrome-Stats does not own this Android app. Please use these information below to contact the Android app developer.
Developed by:
Stories 4 U
Google Play Store
https://play.google.com/store/apps/details?id=com.app.kailashfmp
Email:
in*****@kailashfm.com

Best KAILASH FM | தமிழ் கதைகள் Alternatives

Here are some Android apps that are similar to KAILASH FM | தமிழ் கதைகள்: