ஏற்கப்படும் பிரார்த்தனைகள் Android

ஏற்கப்படும் பிரார்த்தனைகள்

குர்ஆன் மற்றும் ஹதீஸில் இடம் பெற்றுள்ள துஆக்களை தொகுத்துள்ளேன். இந்த துஆ..

Features & Capabilities

குர்ஆன் மற்றும் ஹதீஸில் இடம் பெற்றுள்ள துஆக்களை தொகுத்துள்ளேன். இந்த துஆ தொகுப்பு இம்மை, மறுமையின் பல்வேறு நன்மைகளை வேண்டக் கூடிய துஆக்களை உள்ளடக்கியிருக்கிறது. அத்துடன் பலரும் கவனம் செலுத்தாத துஆக்கள் பலவற்றையும் பதிவு செய்துள்ளேன். அல்ஹம்து லில்லாஹ்.

இந்த துஆக்களின் தொகுப்பை அனைவரும் எளிதாக பயன் பெறும் விதத்தில் செயலியாக(App) நமது அஹ்லுல் இஸ்லாம் இணைய தளம் மூலம் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நமது அஹ்லுல் இஸ்லாம் இணைய தளம் சிறப்பாக செயல்பட உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய, வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள். அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த நற்கூலியை வழங்குவானாக!

-- M. அப்துர் ரஹ்மான் மன்பஈ, M.Phil
(அல் ஜன்னத் துணை ஆசிரியர், JAQH)

User Growth & Download Statistics

Contact the developer

Chrome-Stats does not own this Android app. Please use these information below to contact the Android app developer.
Developed by:
Ahlul Islam
Google Play Store
https://play.google.com/store/apps/details?id=app.ahlulislam.duaapp
Email:
ah*****@gmail.com
Website:
https://ahlulislam.net

User Reviews

Need dua in Tamil language also
by ha*****, 2024-01-10

Very good app
by Ab*****, 2024-01-09
View all user reviews ›

Best ஏற்கப்படும் பிரார்த்தனைகள் Alternatives

Here are some Android apps that are similar to ஏற்கப்படும் பிரார்த்தனைகள்: