# Idarinum Thalarinum Song Tamil

> கடன், வட்டி தொல்லை நீங்க பாடவேண்டிய தேவாரப் பாடல்

Canonical page: [https://chrome-stats.com/d/com.idarthareen](https://chrome-stats.com/d/com.idarthareen)

## Overview

- **ID:** `com.idarthareen`
- **Platform:** Android
- **Type:** Android app
- **Status:** Available
- **Publisher:** Muththamizh Social
- **Category:** BOOKS\_AND\_REFERENCE
- **Downloads:** 1,202
- **Version:** 1.2
- **Last updated:** 2022-12-22
- **First published:** 2022-11-20
- **Publisher country:** IN
- **Data as of:** 2026-09-11
- **Store listing:** [Google Play Store](https://play.google.com/store/apps/details?id=com.idarthareen)
- **Website:** [https://www.tamily.link](https://www.tamily.link/)
- **Privacy policy:** [https://www.tamily.link/pages/policy](https://www.tamily.link/pages/policy)

## Description

‘இடரினும் தளரினும்’ – Idarinum Thalarinum – எனத் தொடங்கும் இப்பதிகம் நம் வாழ்வில் செல்வம் அருளிச் செழிப்பாக்கும்; பொருள் வளம் அருளிப் புகழ்சேர்க்கும்; நலங்கள் யாவும் நல்கிடும்; ஓதுபவர்களுக்குப் பேறுகள் பல்கிடும்.<br><br>இடர்களைக் களைந்து நலம் சேர்க்கும் இப்பதிகம் திருஞான சம்பந்தரால் அருளப்பெற்று தேவாரத்தின் மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது; திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் மாசிலாமணியீசரின் திருவருளை வேண்டிப் பாடப்பட்டது.<br><br>இந்தப் பாடலை தினமும் மாலையில் 11 மாதங்கள் தொடர்ந்து பாடுவதால் உங்கள் வாழ்வில் உள்ள இடர்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.

## Rankings

- #1,099,290 — Overall

## Similar extensions and apps

- [Thiruvasagam Songs](https://chrome-stats.com/d/thiruvasgam.songs) — 83,561 users, 4.33 / 5
- [Pattinathar Songs](https://chrome-stats.com/d/com.pattinathar.songs) — 17,987 users
- [Arudam - ஆரூடம்](https://chrome-stats.com/d/com.learnde.aarudam) — 57 users
- [Thenali Raman Stories in Tamil](https://chrome-stats.com/d/com.whiture.apps.tamil.thenaliraman) — 145,213 users, 4.75 / 5
- [Sivagami Sabatham Kalki Tamil](https://chrome-stats.com/d/com.whiture.apps.tamil.kalki.sivagami) — 95,678 users, 4.91 / 5
- [Tamil Quiz Game](https://chrome-stats.com/d/com.whiture.tamil.apps.cp) — 709,418 users, 4.33 / 5
- [Agathiyar Arudam](https://chrome-stats.com/d/com.tamilmalarapps.agathiyararudam) — 40,440 users
- [108 AWU TN COITU](https://chrome-stats.com/d/awutn.awutn.awutn) — 1,729 users
- [VVMAHALAKSHMI](https://chrome-stats.com/d/vvmahalakshmi.com) — 120 users
- [Photokkaran](https://chrome-stats.com/d/com.rpy.photok_DiTpcF) — 669 users
- [அருள் கலாச்சாரம்](https://chrome-stats.com/d/in.arulkalaachaaram.app) — 6 users
- [குரங்கு பெடல் - Kurangu pedal](https://chrome-stats.com/d/com.zendroid.kurangu_pedal) — 91 users
- [Agathiyar Devara Thirattu](https://chrome-stats.com/d/com.agathiyar.devarathirattu) — 7,431 users

---

Source: [Chrome-Stats](https://chrome-stats.com/d/com.idarthareen)
